கற்பிட்டி உயர் கல்வி மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில், பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் பொறியியல் மாணவர் நலன் புரிச் சங்கத்தின் அணுசரனையில் மற்றும் கற்பிட்டியின் குரல் ஊடக அணுசரனையிலும் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மற்றும் கற்பிட்டி ரோமன் கத்தோலிக் அரசினர் கலவன் பாடசாலை க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான செயலமர்வு அல் அக்ஸா தேசியப் பாடசாலையிலே இன்று (2015/11/04) இடம்பெற்றது.

-HSPA-
ஊடகப்பிரிவு