கல்பிட்டி உயர்கல்வி மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் மன் /புத் /கல்பிட்டி ஐயூப் அரசினர் கலவன் பாடசாலையில் நடாத்தப்பட்டு வருகின்ற 05ம் தர மாணவர்களுக்கான போட்டிப்பரீட்சை இரண்டாம் கட்டமாக 27.05.2016 அன்று அமைப்பின் செயலாளர் அரபாத் தலைமையில் இடம்பெற்றது. 

மேலும் இப்பரீட்சைகள் புலமைப்பரீட்சை நடைபெறும் வரை திட்டமிடப்பட்டபடி நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது,