கற்பிட்டியில் HSPA (Higher Studeis Pupils Association) மற்றும் ASHBAL ISLAMIC ACADEMY ஆகியன இணைந்து நடாத்திய, கல்வி பொதுத்தராதர பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக (பரீட்சைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது) வழிகாட்டல் (How To Face The Exam) செயலமர்வு நேற்று கற்பிட்டி ASHBAL ISLAMIC ACADEMY யில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்வி பொதுத்தராதர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவ,மாணவிகள் கலந்து பயன்பெற்றனர். என இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான HSPA அமைப்பு தெரிவித்தார்கள் .