பாவனைக்கு உட்படாத பாடசாலை பாதனிகளை இல்லாதோருக்கு கொடுத்து உதவுவோம் (விபரங்கள் இணைப்பு).

எமது ஊரில் பாதனிகள் கூட விலை குடுத்து வாங்க முடியாத நிலையில் வறிய குடும்பங்கள் கூடுதலாகவே இருக்கிறார்கள். 
ஆகவே அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஒரு திட்டம் தான் இது.

அதாவது எமது வீட்டில் பாவனைக்கு அப்பாற்பட்ட பாதனிகள் இருப்பின் அவைகளை பாதனிகள் இல்லாதோருக்கு குடுத்து உதவுவோம்.

01. உங்கள் வீட்டில் பாவனைக்கு அப்பாற்பட்ட பாதனிகளை எடுத்து தயார் நிலையில் வைதது கொள்ளவும்.

02. எமது Silent Volunteers அமைப்பின் கற்பிட்டி பிராந்தியத்தின் பொறுப்புதாறிகளான Sifas Nazarமற்றும் Arafath Mohamed இவர்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தவும்.

Sifas Nazar : 0778915881
Arafath Mohamed : 0718825060

03. தொடர்பினை ஏற்படுத்திய பின்னர் Silent Volunteer அமைப்பினர்கள் உங்களிடம் வந்து பெற்றுக்கொள்வார்கள்.

04. நாம் சேகரித்த பாதனிகளை சரிவர செய்து பாதனிகள் இல்லாத மாணவ, மாணவிிகளுக்கு கொடுப்போம்.

இன்றே தொடர்பு கொள்ளுங்கள் SILENT VOLUNTEERS அமைப்பினரை